coimbatore கனமழையால் வாழைத்தார் விலை வீழ்ச்சி நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2019 கேரளாவில் பெய்து வரும் கனமழை யால் வாழைத்தார் தேங்கி விலை வீழ்ச்சி யடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை யடைந்துள்ளனர்.